‘அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது’

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எந்தவொரு விசாரணையும் இன்றி அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு கடந்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், பிரதமர் சாடினார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்தும், பிரதமர் தனது கருத்தை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்