ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் முசாமில் – சஜித்திற்கு ஆதரவு

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே. முசாமில் தனது பதவியை இராஜினாமா  செய்துள்ளதுடன்  ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரமேதாசவிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.