கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் எக்சத் லங்கா பொதுஜனவின் (United Lanka Podujana Party) ஜனாதிபதி வேட்பாளராக ஜனக ரத்நாயக்க போட்டியிடவுள்ளார்.

ஜனக ரத்நாயக்கவின் சார்பில் கட்சியின் செயலாளர் நிஹால் பிரேமகுமார தேசப்பிரிய இராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.