வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் திங்கட்கிழமை (17.11.2025) மாலை பிரதோச விரத வழிபாடு மற்றும் கார்த்திகைச் சோமவார உற்சவம் பக்திபூர்வமாக நடைபெற்றது.