கைதடியில் யாழ் முற்றம் திறப்பு விழா

உள்ளூர் உற்பத்திப் பொருட் சந்தையான யாழ் முற்றம் திறப்பு விழா நாளை புதன்கிழமை (03.07.2024) காலை-09.30 மணியளவில் யாழ் – கண்டி வீதியில் கைதடி அம்மாச்சி உணவகம் முன்பாக இடம்பெறவுள்ளது.

கற்பகவனம் குழுமத்தின் மற்றுமொரு செயற்பாடாக இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது. நிகழ்வில்  அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.