கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள வங்கியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை (18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.