கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கலாசாலை தின விழா செவ்வாய்க்கிழமை (01.10.2024) காலை-08.30 மணியளவில் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலை முதல்வர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் ஜமுனா ராஜசீலன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.