சஜித்துடன் இணைந்தார் பாட்டலி

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஐக்கிய குடியரசு முன்னணி தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளார்.

இது தொடர்பான ஒப்பந்தம் இன்று காலை தலவத்துகொடவில் கைச்சாத்திடப்படவுள்ளது.