முதியோர்களுக்கான தேசிய சபை, தேசிய செயலகத்துடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை(28.10.2023) சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியில் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் திருமதி.யசோதா உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ முகாம் நிகழ்வில் 248 முதியோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.