வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் குரோதி வருட மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டுச் சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் விசேட ஆன்மீக நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகிறது.
இதற்கமைய, திங்கட்கிழமை (12.08.2024) “மேன்மைகொள் சைவநீதி“ எனும் தலைப்பில் ஆசிரியர் த.கருணாகரன் ஆன்மீக அருளுரை ஆற்றினார்.