சீகிரியவில் குளவி கொட்டு: 70 பேர் பாதிப்பு

சீகிரியவில் குளவிகள் கலைந்து கொட்டியதில் சுற்றுலா பயணிகள் 70 பேர் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.