ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்கத் தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட தொகையை வழங்கத் தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எட்டியந்தோட்டையில் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.