தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் வெளியிடப்பட்டது.
கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறு;பபினருமான செல்வராசா கஜேந்திரன்,பிரசாரச் செயலாளர் நடராஜர் காண்டீபன் சிரேஸ்ட சடடத்தரணி ,கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் சிரேஸ்ட சட்டத்தரணி
மற்றும் கட்சியின் வேட்பாளர்களான திருமதி வாசுகி சுதாகர் திருமதி க.ஞானகுணேஸ்வரி, திருமதி ஜீன்சியா ஆகியோர் கலந்து கொண்ட னர்,