தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து திருநெல்வேலி, கந்தர்மடம் பகுதிகளில் தீவிர பிரச்சாரம்

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து  வியாழக்கிழமை (05.09.2024)  யாழ்.திருநெல்வேலி,கந்தர்மடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் போன்ற பகுதிகளில் தீவிர பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட் மற்றும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் குறித்த பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.