திருக்கோணேச்சரர் ஆலயத்தின் புனிதத் தன்மையைப் பாதுகாக்குமாறு கோரி அமைதிப் பேரணி

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணேச்சரர் ஆலயத்தின் புனிதத் தன்மையைப் பாதுகாக்குமாறு  கோரி  திங்கட்கிழமை (01.07.2024) காலை- 09 மணிக்கு ஆலய அலுவலகத்தில் அமைதிப் பேரணி  ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

திருக்கோணேச்சரர் ஆலய பரிபாலன சபையினர் தொண்டர்கள் மற்றும் சைவ அடியவர்கள் இணைந்து இந்த அமைதிப் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர்.