உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டுப் புதன்கிழமை(04.06.2025) காலை கரவெட்டிப் பிரதேச சபை சார்ந்த ஒரு பிரிவு அலுவலர்கள் காலை-07 மணி தொடக்கம் காலை-09 மணி வரையிலான காலப்பகுதியில் நெல்லியடிச் சந்தைப் பிரதேசத்தில் தூய்மையாக்கல் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பொதுமக்கள் பங்களிப்பு குறைவாகவே உள்ளன. எனினும், விடாமுயற்சியாகப் பொதுமக்களிடை