மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் 37வது ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவ பெருவிழா

மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் 37வது ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமை (11) காலை வெள்ளவத்தை கடற்கரையில் இடம்பெற்ற போது பிடிக்கப்பட்ட படங்கள்.