மல்லாகத்தில் மாபெரும் இரத்ததான முகாம்

மல்லாகம் புனித சதாசகாய அன்னை ஆலய வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டுப் புனித சதாசகாய அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு   ஞாயிற்றுக்கிழமை (30.06.2024) காலை-08.30 மணி முதல் மேற்படி ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு குருதிக் கொடை முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.