மாதகலில் பனம் விதைகள் நாட்டல்

ஜே-150 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட மாதகல் கிழக்குப் பகுதியில் கெவி மாதா தேவாலய சூழலில் இன்று திங்கட்கிழமை(20.11.2023) பனம் விதைகள் நாட்டப்பட்டன.

இந் நிகழ்வில் கிராம மட்ட உத்தியோகத்தர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபத்திய செய்திகள்