மாத்தளையில் துப்பாக்கி, தோட்டாக்கள் கண்டெடுப்பு!

மாத்தளை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   சுது கங்கை வனப்பகுதியில்  பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி மற்றும் 02 தோட்டாக்கள் சனிக்கிழமை (29) பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த T-56 துப்பாக்கியை மறைத்து வைத்த சந்தேக நபர்களைக் கைது செய்ய மாத்தளை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.