மாளிகாவத்தை பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டத்தில் தீ பரவியது!

மாளிகாவத்தை பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.