யாழ். இந்துமகளிர் ஆரம்பப் பாடசாலையில் பிரதேச மட்டக் கலை இலக்கியப் போட்டிகள்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய கலை இலக்கிய விழா- 2024 இற்கான பிரதேச மட்டக் கலை இலக்கியப் போட்டிகள் இன்று சனிக்கிழமை (13.07.2024) யாழ்.இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றது.