ருதமடு அன்னைக்கு முடிசூட்டியதன் நூற்றாண்டு விழா ஞாபகார்த்த முத்திரை வெளியீட்டு நிகழ்வு

வரலாற்றுப் பிரசித்திபெற்ற மன்னார் மருதமடு அன்னைக்கு முடிசூட்டியதன் நூற்றாண்டு விழா ஞாபகார்த்த முத்திரை வெளியீட்டு நிகழ்வு   திங்கட்கிழமை (01.07.2024) முற்பகல்-10 மணியளவில் இடம்பெறவுள்ளது.