வெதுப்பகத்தில் தீ பரவல்

பிலியந்தலையில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை பொகுந்தர சந்தியில் உள்ள வெதுப்பகம் ஒன்றிலேயே தீ பரவியுள்ளதாக பிலியந்தலை பொலிஸார்  தெரிவித்தனர்.

தெஹிவளை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.