வேட்புமனுவில் கையெழுத்திட்டார் விஜயதாச ராஜபக்ஷ

விஜயதாச ராஜபக்ஷஷ இன்று புதன்கிழமை (14) வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.