வேட்புமனுவில் கையெழுத்திட்டார் திலித் ஜயவீர!

திலித் ஜயவீர இன்று புதன்கிழமை (14) வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர வேட்புமனு பத்திரத்தில் கைச்சாத்திட்டார்.