25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள் ஒருங்கிணைந்து நடாத்திய நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் ஸ்ரீ லஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் 25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள் ஒருங்கிணைந்து நடாத்திய நிகழ்வு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி முதன்மை மண்டபத்தில் நடைபெற்றது அங்கு வருகைதந்த பேருராதீன இருபத்தைந்தாம் குரு மகா சந்நிதானப் பெருமானார், கயிலைப்புனிதர், முதுமுனைவர் தருப்பெருந் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை வரவேற்று வைபவத்தில் அவரை வாழ்த்தி ஆசீர்வாதம் பெறுவதையும் காணலாம்.