3 ஆயிரம் மெற்றிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி !

இஞ்சியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

எதிர்வரும் மூன்று மாதங்களில் 3,000 மெற்றிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.