ஈரான் அமெரிக்க படைகளிற்கு எதிராக அடுத்த சில நாட்களில் தாக்குதலை மேற்கொள்ளும் ஆபத்து நிலவுவதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.
அமெரிக்கா தொடர்ந்தும் இராஜதந்திர தீர்வை காணமுயல்கின்றது ஆனால் அடுத்த சிலநாட்களில் ஈரானின் பதில் தாக்குதல் இடம்பெறலாம் என அமெரிக்க அதிகாரியொருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது அணுஉலைகளை அமெரிக்கா தாக்கியமைக்கு இன்னமும் பதில் தாக்குதல்களை மேற்கொள்ளாதது குறிப்பிடத்தக்கது