தென்லெபனானில் ஹெஸ்புல்லா இயக்கத்திற்கு எதிரான தரைத்தாக்குதல் இடம்பெறுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய மக்களிற்கு உடனடி ஆபத்தான இலக்குகள்; மீதே தாக்குதல் இடம்பெறுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஹெஸ்புல்லாவின் கோட்டை என கருதப்படும் இடங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டிருந்தது.
இதன்பின்னர் பெய்ரூட்டின் மீது தாக்குதல்கள் இடம்பெற்றன.