பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஜேர்மன் வம்சாவளியினர்: ஒரு சுவாரஸ்ய தகவல்

ஜேர்மன் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு அரசு முறைப்பயணமாக வந்துள்ள நிலையில், பிரித்தானிய மன்னரான சார்லசின் ஜேர்மன் பின்னணி குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

 

பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஜேர்மன் வம்சாவளியினர்: ஒரு சுவாரஸ்ய தகவல் | King Charles Have Germany Origin

ஆம், மன்னர் சார்லஸ் ஜேர்மன் வம்சாவளியினர் ஆவார். அவரது முன்னோர்களில் ஒருவர் ராணி விக்டோரியா.

பிரித்தானியாவை ஆண்ட ராணி விக்டோரியாவின் கணவரான இளவரசர் ஆல்பர்ட் ஒரு ஜேர்மானியர். உண்மையில் அவரது பெயர் Prince Albert of Saxe-Coburg and Gotha என்பதாகும்.

பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஜேர்மன் வம்சாவளியினர்: ஒரு சுவாரஸ்ய தகவல் | King Charles Have Germany Origin

இந்த Saxe-Coburg and Gotha என்பது, ஜேர்மன் வம்சாவளி கொண்ட ஐரோப்பிய ராஜ குடும்பம்.

சமீபத்திய செய்திகள்