பன்னாடு

எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அவசரகால கையிருப்பில் வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை விடுவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் இருந்து

மேற்காசியாவில் பதற்றம் தீவிரம் : ஹோர்மூஸ் நீரிணை அருகே 6 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

மேற்காசியாவில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து

ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை

வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை (11) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 135 நாடுகளின்

உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா

உலகின் மிக வலிமையானதாகக் கருதப்படும் T1200 தரத்திலான அதி உயர் வலிமை கொண்ட கார்பன் ஃபைபரை (Ultra-high-strength carbon fiber) சீனா புதன்கிழமை (மார்ச் 11 ) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன பொருள்

அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் – ஈரான் எச்சரிக்கை

ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கொமெய்னி தனது முதல் தொலைக்காட்சி உரையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் மூடப்படாவிட்டால் ஹார்முஸ் ஜலசந்தி நீரிணை தொடர்ந்து

ஆசிய பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்!

இந்திய தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் (68) சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் 99.7 பில்லியன் டொலராகும். இந்த சொத்து மதிப்பின் அடிப்படையில், அவர் போர்ப்ஸ் வெளியிட்டுள்ள ஆசிய பில்லியனர்கள்

16 ஈரான் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா

அமெரிக்க, இஸ்​ரேலிய கூட்​டுப்​படை மற்​றும் ஈரானுக்கு இடையி​லான போர் நேற்று 12-வது நாளை எட்​டியது. ஈரான் தனது எல்​லையை ஒட்​டிய ஹார்​முஸ் ஜலசந்​தியை ஏற்கெனவே முடக்​கி​யுள்​ளது. அவ்​வழி​யாக செல்​லும் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படும்

ஹார்​முஸ் ஜலசந்​தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு – இந்தியா பரிசீலனை

அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் இணைந்​து, ஈரான் மீது தாக்​குதல் நடத்​தி வரும் நிலை​யில் தங்​கள் எல்​லையை ஒட்டியுள்ள ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் முடக்​கி​யுள்​ளது. இதனால் அவ்வழி​யாக செல்​லும் கச்சா எண்​ணெய் கப்​பல் போக்கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

டெல்லியில் பயங்கர தீ விபத்து : 400 குடிசைகள் எரிந்து சாம்பல் ; வீதிக்கு வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 300 முதல் 400 வரையிலான குடிசை வீடுகள் தீக்கிரையாகி முற்றாக அழிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், நூற்றுக்கணக்கான

போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்தார் ஈரான் ஜனாதிபதி!

தற்போதைய போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். அமைதியை நிலைநாட்ட வேண்டுமானால் சர்வதேச சமூகமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இந்த விடயங்களில் அவசரமாக கவனம்