தமிழீழதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டி
முடிவுகள் 07.07.024
17 வயதுப்பிரிவு
1ம் இடம் தமிழ் ஸ்போட்டிங் விளையாட்டுக்கழகம் சப்கௌசன்
2ம் இடம் வானவில் விளையாட்டுக்கழகம் லுசேர்ண்
3ம் இடம் சிற்றிபோஸ் விளையாட்டுக்கழகம் சூரிச்
4ம் இடம் இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம் சுவிஸ்
சிறந்த விளையாட்டு வீரர் அபிசேக் nஐகநாதன் வானவில் விளையாட்டுக்கழகம் லுசேர்ண்
இறுதி ஆட்டநாயகன் அபிசேக் ஆல்வாய்ப்பிள்ளை தமிழ் ஸ்போட்டிங் விளையாட்டுக்கழகம் சப்கௌசன்
சிறந்த பந்துகாப்பாளர் றையன் பேற்ரர் தமிழ் ஸ்போட்டிங் விளையாட்டுக்கழகம் சப்கௌசன்;
21 வயதுப்பிரிவு
1ம் இடம் இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம் சுவிஸ்
2ம் இடம் புளு ஸ்ரார் விளையாட்டுக் கழகம் லவுசான்
3ம் இடம் புளுபேட்ஸ் விளையாட்டுக்கழகம் பாசல்
4ம் இடம் சுவிஸ்போய்ஸ் விளையாட்டுக்கழகம் பேர்ண்
சிறந்த விளையாட்டு வீரர் அருண் nஐயக்குமார் இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம் சுவிஸ்
இறுதி ஆட்டநாயகன் கேவின் புவி இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம் சுவிஸ்
சிறந்த பந்துகாப்பாளர் கஐPபன் கந்தையா புளு ஸ்ரார் விளையாட்டுக் கழகம் லவுசான்
மென்பந்து துடுப்பாட்டம்
1ம் இடம் சொலத்தூண் விளையாட்டுக்கழகம்
2ம் இடம் nஐhலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம்
3ம் இடம் றெட்புள் விளையாட்டுக்கழகம்
சிறந்த பந்துவீச்சாளர் பரமநாதன் பிரதாபன் சொலத்தூண் விளையாட்டுக்கழகம்
சிறந்த துடுப்பாட்ட வீரர் விநாயகமூர்த்தி தினேஸ் சொலத்தூண் விளையாட்டுக்கழகம்
சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் ராசு கஐh nஐhலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம்
இறுதி ஆட்டநாயகன் விநாயகமூர்த்தி சதீஸ் சொலத்தூண் விளையாட்டுக்கழகம்
தொடரின் நாயகன் கருணா யசி nஐhலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம்
சிறந்த பந்து தடுப்பாளர் பரமநாதன் பிரதீப் சொலத்தூண் விளையாட்டுக்கழகம்
சிறப்புப் பரிசு சுiளாறயn றெட்புள் விளையாட்டுக்கழகம் விளையாட்டுக்கழகம்