தமிழீழ தேசத்தின் மதிப்பிற்குரிய மாவீரர்களின் பெற்றோர்களே, உறவுகளே!
எமது தேசியத்தலைவரின் வழிகாட்டலுக்கு அமைய இவ்வாண்டும் உங்களுக்கான மதிப்பளிப்பை வழங்குவதற்கு எமது கட்டமைப்பானது உங்கள் அனைவரையும் உரிமையோடும் மாண்போடும் அழைத்து நிற்கிறது.
எதிர்வரும் 19/11/2023 ஞாயிறு பி.ப6:00 மணிக்கு பிரசுரத்தில் இருக்கும் இரண்டு முகவரி இடப்பட்ட மண்டபங்களில் ஒன்றை உங்கள் விருப்பிற்கேற்ப தெரிவு செய்து உணர்வு மிகு இன்நாளில் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு கீழ்க்காணும் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு ஒழுங்கமைப்பிற்கான தொடர்பாளர்களின் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
S . W : 07800931697
N . W : 07833088371
மாவீரர் பணிமனை
பிரித்தானியா TCC.UK