நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கப்டன்

யாழவன்
இராசரத்தினம் சுரேந்திரன்
மாயவனூர், வட்டக்கச்சி
வீரச்சாவு: 17.11.2008

கப்டன்

தமிழவன்
முருகேசு செந்தில்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.2008

லெப்டினன்ட்

தமிழ்வேந்தன்
இராசலிங்கம் ரவீந்திரன்
பன்னங்கண்டி, கரைச்சி
வீரச்சாவு: 17.11.2008

லெப்டினன்ட்

ஈகநம்பி
மரியசீலன் தேவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.2008

லெப்டினன்ட்

நவசீலன்
வைரமுத்து சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.11.2008

2ம் லெப்டினன்ட்

எழிலன்
இராசலிங்கம் அசோக்குமார்
பெரியபரந்தன்
வீரச்சாவு: 17.11.2008

போருதவிப்படை வீரர்

சத்தியவேந்தன்
மகாலிங்கம் சத்தியவேந்தன்
உடையார்கட்டு தெற்கு
வீரச்சாவு: 17.11.2008

லெப்டினன்ட்

மாமன்னன்
திருநாவுக்கரசு தபேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.11.2008

வீரவேங்கை

அமரரசி
பாலந்திரம் தர்மினி
காஞ்சிபுரம், பரந்தன்
வீரச்சாவு: 17.11.2008

லெப்டினன்ட்

உயிரவள் (கதிரினி)
தவராசா அனிதா
மருதங்கேணி வடக்கு, தாழையடி
வீரச்சாவு: 17.11.2008

கப்டன்

வர்ணரூபன்
மகேஸ்வரன் ருசான்குமார்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.11.2004

கப்டன்

குணராஜன்
விநாயகம் தேவதாசன்
கிண்ணியடி, வாழசைசேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.11.2000

2ம் லெப்டினன்ட்

புயல்வீரன்
மோசஸ் வனராஜா
கரப்புக்குத்தி, கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 17.11.1999

மேஜர்

வள்ளுவன்
திருநாவுக்கரசு சிவரூபன்
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1999

லெப்டினன்ட்

கார்வேந்தன்
சிதம்பரம் பத்மசீலன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1999

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

பாபு (சசி)
வீரகத்தி பாபு
அல்வாய் மேற்கு, கொற்றாவத்தை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1999

எல்லைப்படை வீரவேங்கை

சிறி
நாகேந்திரம் சிறீகாந்தன்
வரணி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1999

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

குகன்
யோகானந்தன் சாந்தகுகன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1999

2ம் லெப்டினன்ட்

பதுமன்
சத்தியாப்பிள்ளை அல்பிரட்றைசன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1999

வீரவேங்கை

சாந்தன்
கந்தையா சிவராசா
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.11.1998

கப்டன்

வேந்தன்
பசுவதி ஜெயவதி
14ம் வட்டாரம், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1998

லெப்டினன்ட்

சிவச்செல்வன் (கொடையழகன்)
இராமசாமி சதீஸ்குமார்
பாரதிபுரம் கிழக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.11.1997

வீரவேங்கை

புகழரசன்
பஞ்சலிங்கம் பிறேம்குமார்
மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1997

மேஜர்

இளங்கதிரோன் (கரன்)
வைரமுத்து புஸ்பராசா
பூம்புகார், கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 17.11.1997

லெப்டினன்ட்

குயில்வேந்தன்
சண்முகநாதன் கருணாநிதி
நொச்சிக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 17.11.1997

2ம் லெப்டினன்ட்

சந்திரன்
முருகையா சௌந்திரி
2ம் வாய்க்கால், உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.11.1996

கப்டன்

இதயன்
சின்னத்துரை விமலநாதன்
கரணவாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1995

லெப்.கேணல்

அமுதன் (மல்லி)
சின்னத்தம்பி பத்மநாதன்
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.11.1994

வீரவேங்கை

அருளப்பன்
நகுலேசப்பிள்ளை ஜெயக்குமார்
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1994

வீரவேங்கை

விமலநாதன் (தயாபரன்)
கணபதிப்பிள்ளை தேவராஜ்
நாசான்தீவு, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.11.1993

கப்டன்

தனம்
பாலகிருஸ்ணன் நித்தியானந்தன்
கேப்பாப்பிலவு, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.11.1993

லெப்டினன்ட்

ஈழவேந்தன் (றிச்சாட்)
மகாலிங்கம் பஞ்சலிங்கம்
தருமபுரம் கிளிநொச்சி
வீரச்சாவு: 17.11.1993

2ம் லெப்டினன்ட்

அறிவொளி (கரன்)
வைரமுத்து கெங்காதரன்
பள்ளிகுடியிருப்பு, தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 17.11.1993

கப்டன்

வாசு
சண்முகலிங்கம் பாலேநதிரம்
6ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 17.11.1990

2ம் லெப்டினன்ட்

றோம்
தர்மராசா றோய்
நாவலப்பிட்டி, கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 17.11.1990

வீரவேங்கை

விஜய்
யோகநாதன் ஞானசம்பந்தன்
இரத்தினபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 17.11.1989

ஈரோஸ் மாவீரர்

தாஸ்
செபமாலை செல்வராசா
பெரியவிளான் இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1989

ஈரோஸ் மாவீரர்

டேவிற்
சவரிமுத்து டேவிற்
பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1989

2ம் லெப்டினன்ட்

ஜோன்
ஆரோக்கியம் கிருபா
பெரியகட்டைக்காடு, நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 17.11.1988

வீரவேங்கை

சீலன்
தங்கராசா பேபிசிங்கம் குணேஸ்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.11.1987

வீரவேங்கை

சந்திரபாபு
சலமோன் நிக்சன்
இந்திரபுரம், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1987

சமீபத்திய செய்திகள்