சாவகச்சேரி- புலோலி வீதியில் காணப்படும் பாலம் செப்பனிடும் பணிகள் வியாழக்கிழமை (23.10.2025) ஆரம்பிக்கப்படவுள்ளது. இந் நிலையில் எதிர்வரும்- 30 ஆம் திகதி வியாழக்கிழமை வரை மேற்படி வீதி மூடப்பட்டிருக்குமென வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அறிவித்துள்ளனர்.