வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் இளம் உறுப்பினர் பரமசிவம் துஷ்யந்தன் வியாழக்கிழமை (04.12.2025) மாலை திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
தமிழ்மக்கள் கூட்டணியின் முக்கிய செயற்பாட்டாளரான இவர் சமூகப் பணிகளிலும் அதிக நாட்டமுடைய ஒருவராவார்.