தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்.கேணல் அறிவு
நவரத்தினராசா விமலேந்திரன்
அன்புவழிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 08.11.2006
கப்டன் நிவேதன்
நவரத்தினம் மதிகிருஸ்ணராசா
சில்லாலை, மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.2003
வீரவேங்கை சத்திவேல்
சின்னையா சத்திவேல்
நுவரெலியா
சிறிலங்கா
வீரச்சாவு: 08.11.2001
லெப்டினன்ட் அருமைநிலா
செல்லத்துரை சிவரஞ்சனி
பழைய வாய்க்கால், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.2000
வீரவேங்கை கலையொளி
முத்துராசா சிறீசர்மிலா
பிரமந்தனாறு, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.11.2000
மேஜர் மோகன்
இராசையா ஜெயசீலன்
பூம்புகார், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 08.11.2000
2ம் லெப்டினன்ட் சடாட்சரம்
இராமலிங்கம் புலேந்திரன்
கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.11.1999
2ம் லெப்டினன்ட் குலமாறன் (வாசன்)
தம்பிராசா கஜேந்திரன்
பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.11.1999
2ம் லெப்டினன்ட் ஆர்மதி
புவனேந்திரன் சின்னத்தம்பி
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 08.11.1999
வீரவேங்கை லிங்ககாந்தன்
மயில்வாகனம் கிருபைராஜா
3ம் குறிச்சி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.11.1999
லெப்.கேணல் தூயவன் (திலக்)
செல்லத்துரை நிமலேஸ்வரன்
6ம் வட்டாரம், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1999
லெப்டினன்ட் ஜனார்த்தனன்
பாலசிங்கம் மயூரன்
உலுவிக்குளம், அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1999
கப்டன் அறிவண்ணன்
யசோதரமூர்த்தி கிருபாகரன்
நுவரெலியா
சிறிலங்கா
வீரச்சாவு: 08.11.1999
2ம் லெப்டினன்ட் காவியநாயகன்
பரமலிங்கம் திலீபன்
உரும்பிராய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1997
மேஜர் தென்னவன் (நந்தன்)
முருகேசு நந்தகுமார்
வட்டுக்கோட்டை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1996
கப்டன் வெண்ணிலவன் (சந்திரன்)
மார்க்கண்டு சந்திரசேகரன்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1996
கப்டன் முடியரசன்
வீரசிங்கம் பாபு
காளிகோவிலடி, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1996
கப்டன் விக்னம்
லோகநாதன் கோபாலகிருஸ்ணன்
ஆழியவளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1995
வீரவேங்கை கரிகாலன்
தியாகராஜா விமலேஸ்வரன்
இணுவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1995
2ம் லெப்டினன்ட் சங்கர்
குணம் ஜெனன்
கரவெட்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1995
லெப்டினன்ட் வினோதினி
மாணிக்கராசா கஜா
நாகர்கோவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1995
மேஜர் வித்தி (வேதமணி)
சந்தனம் யோகேஸ்வரன்
மாத்தறை
சிறிலங்கா
வீரச்சாவு: 08.11.1994
கப்டன் செந்தில்
சுப்பிரமணியம் குலஞானேஸ்வரன்
மாதகல் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1990
லெப்டினன்ட் சிரஞ்சீவி
கனகசபாபதி ஐங்கரன்
சுண்ணாகம் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1990
வீரவேங்கை கோட்டை (சுக்ளா)
கதிரிப்பிள்ளை சிறீநந்தகுமாரன்
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1988
வீரவேங்கை ஜெயம்
இராஜேந்திரம் ஜெயக்குமார்
வலித்தூண்டல், கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1987
வீரவேங்கை சிறி
சொக்கலிங்கம் சாந்தலிங்கம்
குடத்தனை மேற்கு, வடமராட்சி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1987
கப்டன் நாதன்
சிற்றம்பலம் பிரபாகரன்
திகிரி, தும்பனை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1987
வீரவேங்கை இன்பு (வசந்தன்)
கிரிஸ்தோப்பர் இசிதோர்இன்பராசா
புலோலி கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1987
மேஜர் பசிலன்
நல்லையா அமிர்தலிங்கம்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.11.1987



