நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

2ம் லெப்டினன்ட் புதியவன்
சிங்கராசா சிறிகரன்

திருகோணமலை
வீரச்சாவு: 12.11.2008

மேஜர் நாதன்
சின்னராசா ரவீந்திரன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.2008

கப்டன் ஈகை
கணபதிப்பிள்ளை சுதாகரன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.2008

2ம் லெப்டினன்ட் நல்லிசை
கண்ணுத்துரை நிபோஜா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.11.2008

வீரவேங்கை விடுதலை
துரைராசா பாலகிருஸ்ணன்
சாந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.11.2008

வீரவேங்கை கொற்றவெற்றி
முருகுப்பிள்ளை பிரதீபன்
சம்புக்குளம், கல்மடுநகர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.11.2008

2ம் லெப்டினன்ட் கணைச்சேந்தன்
இராசநாயகம் நிரோஜ்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.11.2008

2ம் லெப்டினன்ட் விவேந்திரன்
குப்புசாமி வேலாயுதம்
விநாயகபுரம், வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.2001

வீரவேங்கை தமிழ்வாணி
பாலகிருஸ்ணன் இராமேஸ்வரி

கிளிநொச்சி
வீரச்சாவு: 12.11.2001

லெப்டினன்ட் மதுரமதி
கந்தையா அஜிதா
அனிஞ்சியங்குளம், யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.11.2001

வீரவேங்கை வளர்மதி
தியாகராசா சுதாகரன்
காயத்திரி கிராமம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 12.11.2000

வீரவேங்கை ஆஞ்சனி
கனகரத்தினம் கமலினி
எருவில், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999

2ம் லெப்டினன்ட் பொற்செழியன்
சாமித்தம்பி ஜீவரங்கன்
ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999

மேஜர் பிரியநேசன்
சிவலிங்கம் கனகரத்தினம்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999

கப்டன் சதுர்க்கன்
விநாயகமூர்த்தி யுவராசா
6ம் வட்டாரம், துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999

லெப்டினன்ட் லோகா
மருதநாயகம் தவச்செல்வி
வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.11.1999

2ம் லெப்டினன்ட் வீரவேல்
துரையப்பா மோகன்
அம்பிலாந்துறை, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999

வீரவேங்கை தென்னிலவன்
தம்பிப்பிள்ளை சற்குணம்
மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 12.11.1999

வீரவேங்கை கன்னியன்
கண்ணப்பன் சத்தியசீலன்
பாலச்சோலை, வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999

வீரவேங்கை அன்புரன்
சிவன் மகேந்திரன்
இராசபுரம், கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999

கப்டன் முருகன்
பத்மநாதன் சுகுந்தன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.11.1999

வீரவேங்கை நவஞ்சன்
வைரமுத்து ஜீவரத்தினம்
களுவன்கேணி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999

கப்டன் புரட்சிமாறன்
இராசரத்தினம் வினோதன்
கலட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.11.1999

கப்டன் கௌரவநாதன் (விதுரன்)
கனகசூரியம் சண்முகராஜ்
கித்துள், பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1996

வீரவேங்கை அருணன்
செல்வநாயகம் மோகனச்சந்திரன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1996

வீரவேங்கை கமலன் (விக்கி)
நல்லையா ஜெயக்குமார்
கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1996

வீரவேங்கை அரியநாயகன் (மேனன்)
முத்தையா கண்ணன்
கொம்மாதுறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1996

வீரவேங்கை மேனகன் (தமிழரசன்)
கணபதிப்பிள்ளை மேகநாதன்
திகிலிவெட்டை, சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1996

வீரவேங்கை தர்மராயன்
காந்தன் சத்தியசீலன்
கன்னன்குடா, கொத்தியாவலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1996

வீரவேங்கை நிதிமூர்த்தி
அரசரெத்தினம் விஜயகுமார்
கலுவந்தன்வெளி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1996