நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

வீரவேங்கை சித்தா

சிவகுரு சிவகுமார்

அக்கரைப்பற்று

அம்பாறை

 

மேஜர் ஈழமாறன்

கணபதிப்பிள்ளை உதயகுமார்

கருவங்கேணி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1997

 

கப்டன் எழிலன் (சாள்ஸ்)

கந்தையா இந்திரன்

கொக்குவில் கிழக்கு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 

கப்டன் முரளிதரன் (பிரிஞ்சன்)

கனகசபாபதி ஜெயராஜ்

விநாயகபுரம், பாண்டியன்குளம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.05.1997

 

லெப்டினன்ட் காந்திமதி

ஞானசேகரம் உதயசிறி

புங்குடுதீவு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 

லெப்டினன்ட் பாபு

வேலுச்சாமி ஞானப்பிரகாசம்

8ம் வாக்கால், உருத்திரபுரம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.05.1997

 

லெப்டினன்ட் சூரியன்

பாலசிங்கம் ஜெயக்குமார்

நீர்வேலி மேற்கு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 

லெப்டினன்ட் உத்தமன்

கந்தசாமி நந்தகுமார்

கரவெட்டி மத்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 

2ம் லெப்டினன்ட் திருமகன்

மார்க்கண்டு ஜெனதாஸ்

அச்சுவேலி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 

வீரவேங்கை இளவேந்தன்

செபஸ்தியாம்பிள்ளை ஜெயரட்ணம்

உடையார்கட்டு வடக்கு, சுதந்திரபுரம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.05.1997

 

வீரவேங்கை அல்லி

துரைச்சாமி சசிகலா

கணேசபுரம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.05.1997

 

வீரவேங்கை துரையப்பன் (தாரகன்)

நடராசா சசிக்குமார்

திருக்கோவில்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1997

 

வீரவேங்கை முத்துச்சுடர்

மாரிமுத்து மாரியம்மா

ஒட்டுசுட்டான்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.05.1997

 

வீரவேங்கை சீர்மங்கை

செல்லத்துரை மேரிலுமினா

சேமமடு, இளமருதங்குளம்

வவுனியா

வீரச்சாவு: 24.05.1997

 

வீரவேங்கை வேலமுதன் (வேலகன்)

முருகேசு சுந்தரலிங்கம்

அல்வாய் தெற்கு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1996

 

லெப்டினன்ட் சிறைவோன்

கந்தையா சக்திவேல்

அபிசாவெளி, இரத்தினபுரி

சிறிலங்கா

வீரச்சாவு: 24.05.1996

 

கப்டன் மருது (திவாகர்)

கந்தையா கைலாயநாதன்

நல்லூர், பூநகரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.05.1993

 

கப்டன் சாஜகான்

லூர்து சேவியர் றொபேட்ஞானசீலன்

மணற்காடு, குடத்தனை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1993

 

லெப்டினன்ட் மணியரசன்

பொன்னம்பலம் ரவீந்திரன்

சுப்பர்மடம், பருத்தித்துறை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1993

 

லெப்டினன்ட் சேகர்

காளிமுத்து மனோகரன்

6ம் வாய்க்கால்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.05.1993

 

வீரவேங்கை இதயதீபன் (பரீத்)

ஏகாம்பரம் லிங்கநாதன்

குருமன்வெளி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1992

 

கப்டன் நகுலன்

வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன்

நகுலேஸ்வரன் வீதி, மீசாலை வடக்கு, கொடிகாமம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1988

 

லெப்டினன்ட் விக்கி

மேகவர்ணசாமி சிறீகிருஸ்ணன்

நெடியகாடு, வல்வெட்டித்துறை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1988

 

 

வீரவேங்கை குட்டி (அசோக்)

செபஸ்தியாம்பிள்ளை டிசிபாலேந்திரன்

நவாலி தெற்கு, மானிப்பாய்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1988

 

வீரவேங்கை றிச்சாட்

செல்லத்துரை கிருபைராசா

பெரியபுல்லுமலை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1987

 

 

செந்தில்

நடராசா லிங்கரெட்ணம்

பாலம்போட்டாறு, தம்பலகாமம்

திருகோணமலை

வீரச்சாவு: 24.05.1987

 

மணியண்ணன் (செல்வன்)

வே. செல்வநாயகம“

முள்ளிப்பொத்தானை, கந்தளாய்

திருகோணமலை

வீரச்சாவு: 24.05.1987

 

 

கப்டன் முகிலன்

வீரசிங்கம் ஐங்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.2007

 

லெப்.கேணல் வீரமணி

சுப்பிரமணியம் வடிவேல்

பாவற்குளம்

வவுனியா

வீரச்சாவு: 24.05.2006

 

மாவீரர் சங்கரன்

ஒப்பிலாமணி சங்கரன்

திருகோணமலை

வீரச்சாவு: 24.05.2006

 

லெப்டினன்ட் கயலின்பன்

கந்தசாமி விஜயகுமார்

கிரான்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.2001

 

கப்டன் செந்தூரன்

முத்துக்குமார் ஜெயப்பிரகலாதன்

5ம் வட்டாரம், சம்பூர், மூதூர்

திருகோணமலை

வீரச்சாவு: 24.05.2000

 

வீரவேங்கை மூர்த்தி

தயாபரன் சுமன்

இறால்குழி, மூதூர்

திருகோணமலை

வீரச்சாவு: 24.05.2000

 

லெப்டினன்ட் றீகவேந்தன்

தம்பிராசா கெங்காகரன்

தம்பிலுவில்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.2000

 

லெப்டினன்ட் ஜெசிதரன்

வேலப்போடி திருக்குமார்

பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.2000

 

2ம் லெப்டினன்ட் வாசுகரன்

முத்தையா முருகன்

விநாயகபுரம்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.2000

 

லெப்டினன்ட் ஆர்த்தி

ஜெயக்குமார் யோகேஸ்வரி

மாதகல்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.2000

 

வீரவேங்கை அலையரசி

துரைசிங்கம் வினிதா

மீசாலை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.2000

 

வீரவேங்கை இன்மொழி

செல்வராசா சிக்கினேஸ்வரி

மணவாளன்பட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.05.2000

 

 

2ம் லெப்டினன்ட் நிலவன்

தில்லையம்பலம் சுதாகரன்

2ம் கிராமம், கந்தளாய்

திருகோணமலை

வீரச்சாவு: 24.05.1998

 

கப்டன் கெனடிதரன்

அருளானந்தம் குவேந்திரன்

14ம் கிராமம், மண்டூர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 

கப்டன் செம்மல்

சுந்தரலிங்கம் ரவி

துறைநீலாவணை, கல்முனை

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1998

 

லெப்டினன்ட் கதிரமலை (காமினி)

செல்வராஜா ஜேம்ஸ்

பாணமைப்பற்று, கோமாரி

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1998

 

லெப்டினன்ட் தீபன்

கனகசபை மோகனதாஸ்

முறக்கொட்டாஞ்சேனை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 

2ம் லெப்டினன்ட் பாணபத்திரன் (இராகுலன்)

வடிவேலு உதயகுமார்

பெரியகிராமம், பன்குடாவெளி, செங்கலடி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 

2ம் லெப்டினன்ட் விஜயபாமன்

மயில்வாகனம் தேவநாதன்

கிரான்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 

2ம் லெப்டினன்ட் தேவதேவன் (ராமராஜ்)

அழகையா நாகேந்திரராசா

கோரகல்லிமடு, கிரான்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 

2ம் லெப்டினன்ட் அருவியன்

தம்பிராசா கணேசன்

சிறுவாமுனை, நாவற்காடு

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 

2ம் லெப்டினன்ட் மேகவண்ணன்

இராசசுந்தரம் தெய்வேந்திரன்

சின்னக்குளம், அக்கரைப்பற்று

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1998

 

வீரவேங்கை அமுதரசன்

முத்துவேல் டிசாந்தன்

விசங்கேணி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 

 

வீரவேங்கை காசிவேலன்

சின்னத்தம்பி சித்திரவேல்

கிண்ணியடி, வாழைச்சேனை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 

வீரவேங்கை சோழவன்

கந்தையா சிறிகரன்

1ம் வட்டாரம், களுவன்கேணி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 

வீரவேங்கை சிவபாலன்

செல்லத்தம்பி சுவேந்திரன்

வெலிக்கந்தை, வாழைச்சேனை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 

வீரவேங்கை சசிரேகன்

சிவராசா சிவரஞ்சன்

முறக்கொட்டாஞ்சேனை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 

வீரவேங்கை சிவநாதன்

கமலநாதன் கமலராசா

நாவலடி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 

 

2ம் லெப்டினன்ட் தேவசிங்கம் (கபில்)

பாலிப்போடி காசிநாதன்

சந்திவெளி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1997

 

2ம் லெப்டினன்ட் முகிலா

தங்கராசா வளர்மதி

கன்னன்குடா, பருத்திச்சேனை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1997