புயல் முன்னெச்சரிக்கையை சாதாரணமாக கருத வேண்டாம்!

வங்கக் கடலில் இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல் .

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 6 மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்