
கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் இ.த.க, த.ம.வி.பு.க, மு.கா, அ.இ.ம.கா முன்னிலை
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளதோடு, திருகோணமலையில் தமிழரசுக்கட்சி,






