இலங்கையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்துக்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்
இலங்கையில் பொறுப்பு கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம் என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார்.









