
சென்னை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு குழுக்களை மத்திய அரசு அனுப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால்