
ஈழத்து எழுத்துலகின் துருவ நட்சத்திரம்!
காலங்காலமாகப் பெண்ணினம் தன் ஆளுமைப் பண்பைச் சகல துறைகளிலும் நிலைநாட்டி வந்திருப்பதை வரலாறுகளும் இலக்கியங்களும் எடுத்தியம்புகின்றன. அரசியல் களமாகட்டும், அண்டவெளி ஆய்வாகட்டும், ஏர் முனைகளாகட்டும், போர் முகங்களாகட்டும்;,








