
இறம்பொடை பேருந்து விபத்தில் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை! -தத்தெடுத்து வளர்ப்பதற்கு ஒருவர் முன்வந்துள்ளார்!
இறம்பொடை கோர விபத்தில் தன்னுயிர் போகும் தருவாயிலும் தன் பிள்ளையின் உயிரை ஒரு தாய் காப்பாற்றிய சம்பவம் இலங்கை முழுவதும் பேசுபொருளாகியிருந்தது. இந்த நிலையில், குறித்த பெண்





