
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பறவைகளை திருடியவர் கைது
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 வெளிநாட்டு பறவை இனங்களைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை குற்றப்பிரிவு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட








