
செம்மணி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் – அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி
செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழ தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியின்









