
தீர்மானத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்வது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தால் முஸ்லிம் உள்ளிட்ட ஏனைய மதத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான







