யாழ். சிறை விளக்கமறியல் கைதி கோமா நிலையில்! – உண்மை வெளிப்படவேண்டும் என சகோதரி கோரிக்கை
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேல் கோமா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருக்கு








